முல்லைத்தீவில் மூடப்பட்ட மனித நுகர்விற்கு ஒவ்வாத வெதுப்பகம்; அழிக்கப்பட்ட உணவுப் பொருட்கள்
முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இயங்கி வரும் வெதுப்பகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையில் மனித நுகர்விற்கு ஒவ்வாத 25 கிலோகிராமிற்கு மேற்பட்ட உற்பத்தி பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. ...