மட்டக்களப்பில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்து இலஞ்சம் பெற்றவர்கள் தற்போது சிறையில்
கடந்த காலத்தில் வீதிகளை மாத்திரம் அபிவிருத்தி என்ற போர்வையில் அமைத்தவர்கள் அதன்மூலம் தரகுப்பணத்தைப்பெற்றுக்கொண்டிருந்தார்கள். அந்த தரகுப்பணத்தினை, இலஞ்சத்தினைப்பெற்றவர்கள் இன்று சிறைவாசம் அனுபவிக்கும் நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டம் தனது ...