நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட யுவதி
நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக சென்ற யுவதி ஒருவர் அங்கிருந்த வைத்தியர் ஒருவரால் தவறான முறைக்குட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட யுவதி, சிகிச்சை பெற்று வந்த ...