நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு தாய்லாந்து மற்றும் கம்போடியா ஒப்புதல்
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே இன்று இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இரு நாடுகளும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக மலேசிய பிரமர் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று ...










