யாசகம் பெற்ற 21 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர்
யாசகம் பெற்ற 21 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று இலங்கைப் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையகத்துடன் , இலங்கை பொலிஸ் ...










