புதிய மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது
புதிய மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பில் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் இந்த சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளது. புதிய சட்டமூலத்துக்கு ...