மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி; பதிவான வரலாற்றுச் சம்பவம்!
இலங்கையின் முன்னணி தனியார் விமான சேவை நிறுவனம் ஒன்று தனது 400ஆவது அவசர மருத்துவ ஹெலிகொப்டர் சேவையை (HEMS) வெற்றிகரமாக நிறைவு செய்து முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. ...










