ஹர்த்தாலுக்கு அனைவரினதும் பூரண ஒத்துழைப்பு கோரும் யாழ் மாநகர மேயர்
முல்லைத்தீவில் இராணுவத்தால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமையைக் கண்டித்தும், அளவுக்கு அதிகமான இராணுவப் பிரசன்னம், இராணுவ அடக்குமுறை என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நாளை (18) திங்கட்கிழமை வடக்கு - ...










