நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்; இருவர் கைது
கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழு நேற்று (23) கிரான்ட்பாஸ் பகுதியில் திடீர் போக்குவரத்து சோதனையை மேற்கொண்டிருந்தது. அதற்கமைய, நேற்றிரவு (23) பொலிஸாரின் ...