Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐக்கிய அரபு அமீரகத்தில் படைப்பாளர்களுக்கு கோல்டன் விசா திட்டம் அறிமுகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் படைப்பாளர்களுக்கு கோல்டன் விசா திட்டம் அறிமுகம்

4 months ago
in செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளடக்க படைப்பாளர்களுக்கு கோல்டன் விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் தனது கோல்டன் விசா திட்டத்தை இன்னும் சில குழுவினருக்கு விரிவுபடுத்தியுள்ளது.

இதனடிப்படையில், துபாயில் Creators HQ என்ற புதிய முயற்சியின் மூலம் டிஜிட்டல் உள்ளடக்க படைப்பாளர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த திட்டம் பத்து ஆண்டுகளுக்கு புதுப்பிக்கக்கூடிய குடியிருப்பு அனுமதியுடன் உலகின் பல்வேறு இடங்களிலிருந்து படைப்பாளர்களை அமீரகத்திற்கு வர அனுமதிக்கின்றது.

2025 ஜனவரி 13 அன்று எமிரேட்ஸ் டவர்ஸ் இல் தொடங்கப்பட்ட இத்திட்டம் குறித்த மையம் படைப்பாளர்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் வளங்களை வழங்குகின்றது.

மெட்டா, டிக்டாக் , எக்ஸ் தளம் உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இத்திட்டம் இணைந்துள்ளதுடன் 20 நாடுகளிலிருந்து ஏற்கனவே 100 பேர் இதில் உறுப்பினராகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் அரசு இந்த திட்டத்திற்காக 40.8 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ள நிலையில் இது கோல்டன் வீசா விண்ணப்பம், தொழில்கள் பதிவு மற்றும் குடியேற்ற சேவைகளுக்கு உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கையில் 13 பேர் பலி
செய்திகள்

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கையில் 13 பேர் பலி

May 14, 2025
11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான்
உலக செய்திகள்

11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான்

May 13, 2025
கெரண்டிஎல்ல விபத்தில் மீட்கப்பட்ட பொருட்களை அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்
செய்திகள்

கெரண்டிஎல்ல விபத்தில் மீட்கப்பட்ட பொருட்களை அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்

May 13, 2025
கொழும்பு மாநகரசபை யாருக்கு?- ரில்வின் சில்வா எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை
அரசியல்

கொழும்பு மாநகரசபை யாருக்கு?- ரில்வின் சில்வா எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை

May 13, 2025
போரை நிறுத்தியது நான்தான் என்ற ட்ரம்பின் கருத்தை மறுத்தது இந்தியா
உலக செய்திகள்

போரை நிறுத்தியது நான்தான் என்ற ட்ரம்பின் கருத்தை மறுத்தது இந்தியா

May 13, 2025
வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை
செய்திகள்

வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை

May 13, 2025
Next Post
15800 வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது

15800 வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு