Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி; வெளியான தகவல்

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி; வெளியான தகவல்

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்த அறிவிப்பு பெப்ரவரி முதலாம் திகதி வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக பத்து சதவீத வரி விதிக்கவும் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் (20) பதவியேற்ற நிலையில் பதவியேற்றது முதல் ட்ரம்ப் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல் மற்றும் அமெரிக்காவின் தென்பகுதி எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!
செய்திகள்

நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!

November 3, 2026
ரம்புக்கனைக்கு சென்ற ரயில் மீது மரம் வீழ்ந்து விபத்து!
செய்திகள்

ரம்புக்கனைக்கு சென்ற ரயில் மீது மரம் வீழ்ந்து விபத்து!

November 3, 2026
இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இராஜதந்திர நடவடிக்கை; எம்.பி. சிறிநாத் தெரிவிப்பு!
செய்திகள்

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இராஜதந்திர நடவடிக்கை; எம்.பி. சிறிநாத் தெரிவிப்பு!

November 3, 2026
யாழ்ப்பாணத்தில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட 40 பரப்பு அரச காணி மீட்பு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட 40 பரப்பு அரச காணி மீட்பு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

November 3, 2026
சீரற்ற வானிலையால் 21,452 பேர் பாதிப்பு; இருவர் உயிரிழப்பு – மூவர் மாயம்!
செய்திகள்

சீரற்ற வானிலையால் 21,452 பேர் பாதிப்பு; இருவர் உயிரிழப்பு – மூவர் மாயம்!

November 3, 2026
TIN இலக்கத்திற்காக இனி IRD அலுவலகங்களில் வரிசையில் நிற்க வேண்டாம்; பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு!
செய்திகள்

TIN இலக்கத்திற்காக இனி IRD அலுவலகங்களில் வரிசையில் நிற்க வேண்டாம்; பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு!

November 3, 2026
Next Post
உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு