யாழில் எரிபொருள் பதுக்கியவர் கைது; 800 லீட்டர் டீசல் பறிமுதல்
யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் நேற்று(23) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக சுன்னாகம் ...










