Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகக் கிண்ண கால்பந்து; ஜப்பான்–சுவீடன் போட்டி சமநிலை!

உலகக் கிண்ண கால்பந்து; ஜப்பான்–சுவீடன் போட்டி சமநிலை!

3 months ago
in செய்திகள், விளையாட்டு

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் ‘எப்’ குழு லீக் போட்டியில் ஜப்பான் மற்றும் சுவீடன் அணிகள் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையைப் பகிர்ந்து கொண்டன.

இன்று அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்கம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடியதால் முதல் பாதி கோலின்றி நிறைவடைந்தது.

இரண்டாம் பாதியில் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய ஜப்பான், 56ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. எனினும், அதற்கு ஆறு நிமிடங்களில் பதிலடி கொடுத்த சுவீடன், 62ஆவது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தது.

அதன்பிறகு வெற்றிக்கான கோலைப் பெற இரு அணிகளும் கடுமையாக போராடினாலும், மேலதிக கோல்கள் எதுவும் பதிவாகாததால் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இதனிடையே, ‘எப்’ குழுவின் மற்றொரு லீக் போட்டியில் நெதர்லாந்து அணி, துனிசியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முக்கிய வெற்றியைப் பதிவு செய்தது.

ஆட்டத்தின் 3ஆவது நிமிடத்தில் துனிசியா வீரர் எல்லீஸ் ஸ்கிரி தவறுதலாக ஓன் கோல் அடித்ததன் மூலம் நெதர்லாந்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து 7ஆவது நிமிடத்தில் பிரையன் ப்ரோபி கோல் அடித்ததன் மூலம் முன்னிலை 2-0 ஆக உயர்ந்தது.

இரண்டாம் பாதியில் துனிசியாவின் ஹசெம் மஸ்தூரி 54ஆவது நிமிடத்தில் கோல் அடித்து வித்தியாசத்தை 2-1 ஆக குறைத்தார். இருப்பினும், 62ஆவது நிமிடத்தில் ஜோன் பால் வான் ஹெக்கே கோல் அடித்ததன் மூலம் நெதர்லாந்து தனது முன்னிலையை 3-1 ஆக உயர்த்தியது.

மீதமுள்ள நேரத்தில் இரு அணிகளும் முயற்சித்த போதிலும், மேலதிக கோல்கள் எதுவும் பதிவாகவில்லை. இதன் மூலம் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முழு புள்ளிகளையும் கைப்பற்றியது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு
செய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு

September 24, 2026
நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
செய்திகள்

நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

September 24, 2026
“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!
சினிமா

“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!

September 24, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
Next Post
வவுனியாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

வவுனியாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு