எதிர்மறை விமர்சனங்கள், ஆடுகள நிலை மற்றும் காயங்களே இலங்கையின் வீழ்ச்சிக்கு காரணம்: தசுன் ஷானக்க
டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியின் பின்னடைவைத் தொடர்ந்து, அணியைச் சுற்றியுள்ள வெளிப்புற எதிர்மறை விமர்சனங்கள், பந்துவீச்சாளர்களுக்கு அதிகமாக சாதகமான ஆடுகளங்கள் மற்றும் முக்கிய வீரர்களின் ...










