யாழில் இளைஞனை நிர்வாணப்படுத்தி தாய்க்கு முன் தாக்குதல்; 20 பேரை தேடும் பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி , கட்டி வைத்து தாக்கிய கும்பலை சேர்ந்தவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 20 பேர் கொண்ட குழுவை கோப்பாய் பொலிஸார் ...