வாழைச்சேனையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பிறைந்துறைச்சேனையில் குடும்பஸ்த்தர் ஒருவர், சகோதரரால் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவமானது இன்று புதன் (22) சாதூலிய ...