அமைச்சர்கள் மற்றும் அலுவலக செயற்பாடுகளுக்கான சலுகைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை
அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் அலுவலக செயற்பாடுகளுக்காக வழங்கவேண்டிய வாகனங்களின் எண்ணிக்கை, வாகனங்களுக்கான எரிபொருள் செலவு, தொலைபேசிகளின் எண்ணிக்கை, தொலைபேசிகளுக்கான கட்டணங்கள் மற்றும் அவர்களின் பணிக்குழாமுக்கு நியமிக்கப்படக்கூடிய ...