Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜப்பானிய தூதுவர் மட்டு ஒல்லாந்தர் கோட்டைக்கு விஜயம்

ஜப்பானிய தூதுவர் மட்டு ஒல்லாந்தர் கோட்டைக்கு விஜயம்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதுடன் ஜப்பானில் இலங்கையர்களுக்கான அதிகளவான தொழில்வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா தெரிவித்தார்.

இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா உள்ளிட்ட தூதுவராலய அதிகாரிகள் குழுவினர் மட்டக்களப்பிலுள்ள பல சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட சமய தலங்களையும் பார்வையிட்டுள்ளனர்.

இதன் போது குறித்த தூதுவர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த சுற்றுலாத் தலமாக திகழும் ஒல்லாந்தர் கோட்டையை பார்வையிட்டதுடன், மட்டக்களப்பின் சிறப்பம்சங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தமது விஜயம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த தூதுவர் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் (22) திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த தூதுவர் உள்ளிட்ட குழுவினர் திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு
செய்திகள்

டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு

October 1, 2026
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!
செய்திகள்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!

October 1, 2026
நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!
செய்திகள்

நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!

October 1, 2026
வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு
செய்திகள்

வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

October 1, 2026
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!

October 1, 2026
Next Post
மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த மருமகனுக்கு நேர்ந்த கதி

மாமியாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த மருமகனுக்கு நேர்ந்த கதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு