சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டுவதற்காக பொதுமக்களுக்கு வாய்ப்பளித்துள்ள பூங்காவின் இயக்குநர்
அம்பாந்தோட்டை - ரிதியகம சபாரி பூங்காவில் பிறந்து மூன்று மாதங்களேயான 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டுவதற்காக பூங்காவின் இயக்குநர் பொதுமக்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். அதன்படி, இப்பூங்காவில் வளரும் ஐந்து ...