அர்ச்சுனா லோச்சன் என எழுதப்பட்ட பெயர்; அர்ச்சுனாவின் வழக்கில் சரியான நபரை முன்னிலையாக்குமாறு உத்தரவு
நீதிமன்றில் சரியான சந்தேக நபரை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை ஒத்திவைக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. ...