அரசு வெளியேற்றினாலும் மஹிந்தவிற்கு மக்கள் 10 வீடுகள் வாங்கிக் கொடுப்பார்கள்; சாமர சம்பத் தஸநாயக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினால், அவருக்கு 10 வீடுகளை வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர ...