Tag: srilankanews

40 பேரில் 39 பேர் வேட்புமனு தாக்கல்!

40 பேரில் 39 பேர் வேட்புமனு தாக்கல்!

கட்டுப்பணம் செலுத்திய 40 வேட்பாளர்களில் 39 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். கட்டுப்பணம் செலுத்திய 40 பேரில் 39 பேர், இராஜகிரியவில் ...

நாட்டில் வெறிநாய்க்கடி நோயினால் மரணங்கள் பதிவு!

நாட்டில் வெறிநாய்க்கடி நோயினால் மரணங்கள் பதிவு!

வெறிநாய்க்கடி நோய் காரணமாக இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது. வெறிநாய்க்கடி நோய் ...

சஜித் கட்சியின் தமிழ் எம்.பி ரணிலுடன் இணைந்தார்!

சஜித் கட்சியின் தமிழ் எம்.பி ரணிலுடன் இணைந்தார்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் அறிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு ...

மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாமலுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை!

மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாமலுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது மகன் நாமல் ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ...

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகித்த எம்.பி!

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகித்த எம்.பி!

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் நேற்று (14) துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இந்த துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ...

மியன்மாரில் இருந்து 20 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரில் இருந்து 20 இலங்கையர்கள் மீட்பு!

மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு ...

ரணிலுக்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா தெரிவிப்பு!

ரணிலுக்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா தெரிவிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் ...

அவுஸ்திரேலியா நகரமொன்றில் மின்சார மோட்டார் வண்டிகளை வாடகைக்கு விட தடை!

அவுஸ்திரேலியா நகரமொன்றில் மின்சார மோட்டார் வண்டிகளை வாடகைக்கு விட தடை!

அவுஸ்திரேலியா - மெல்போர்ன் நகரில் மின்சார மோட்டார் வண்டிகளை (electric i scooter) வாடகைக்கு விட தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தடை ...

ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு இலஞ்சம்; கட்சியொன்றின் செயலாளர் கைது!

ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு இலஞ்சம்; கட்சியொன்றின் செயலாளர் கைது!

கட்சியொன்றில் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதற்காக இலஞ்சமாக கோடிக்கணக்கிலான பணத்தை பெற முற்பட்ட அதிகாரிகள் குழுவொன்றை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று ...

தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் போலி இணையத்தளம்; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் போலி இணையத்தளம்; பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து உத்தியோகபூர்வ சேவைகள் என்ற பெயரில் பொது மக்களின் தனிப்பட்ட முக்கிய தகவல்களை சேகரிக்கும் இணையத்தளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை ...

Page 430 of 489 1 429 430 431 489
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு