மஹிந்த- இந்திய உயர்ஸ்தானிகர் கொழும்பில் திடீர் சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் (22) மாலை விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ...