சிறீதரன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கும் அரசு
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளோம் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ...