ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிக்கு விளக்கமறியல்
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஒருவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் ...