Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 11971 பேர் பாதிப்பு; 9 முகாம்களில் 921 பேர் தஞ்சம்

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 11971 பேர் பாதிப்பு; 9 முகாம்களில் 921 பேர் தஞ்சம்

1 year ago
in தொழில்நுட்பம், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 11,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 முகாம்களில் 921 பேர் தஞ்சமடைந்துள்ளதுள்ளனர். 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல ஆயிரக்கணக்காண ஏக்கர் வேளாண்மை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டதுடன், மாவட்டதிள்ள சில பிரதேசங்களுக்கும், வெளிமாவட்டத்துக்குமான போக்குவரத்து மற்றும் ரயில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி ஆரம்பித்த கன மழையினால் மாவட்டதிலுள்ள பெரிய குளமான உன்னிச்சை குளம் மற்றும் ஏனைய குளங்கள் யாவும் நிரம்பியதையடுத்து தேவைக்கு எற்றால் போல வான்கதவுகளும் திறக்கப்பட்டமையால் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியது.

இந்த நிலையில் வெள்ளத்தினால் மாவட்டதிலுள்ள தாழ்நிலப்பகுதிகள்மூழ்கியதையடுத்து 3737 குடும்பங்களைச் சோர்ந்த 11971 பேர் பாதிக்கப்பட்டதுடன், 17 வீடுகள் பகுதியளில் சேதமடைந்துள்ளது.

மேலும் 3037 குடும்பங்கனைச் சேர்ந்த 10031 பேர் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சடைந்துள்ளதுடன், 9 முகாம்களில் 334 குடும்பங்களைச் சேர்ந்த 921 பேர் தஞ்சமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது

இதேவேளை மாவட்டதிலுள்ள பல பிரதேசத்திலுள்ள வீதி தாம்போதிகளின் மேலால் 4 அடி உயரத்துக்கு வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால், வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான போக்குவரத்தும், கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்குமான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு, அதற்கான படகு சேவைககளும் இடம்பெற்று வருகின்றது.

இந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்வர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதுடன், தொடர்ந்து மழை பெய்தால் வெள்ளத்தினால் இன்னும் பல குடும்பங்கள் குடியிருப்புக்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், தொடர்ந்து மழைபெய்துவருவதால் மக்களின் அன்றாட தேவைகளை பூர்தி செய்ய முடியாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
Next Post
நாளாந்த கோழி இறைச்சி விற்பனை 100 மெற்றிக் தொன்களினால் குறைவு

நாளாந்த கோழி இறைச்சி விற்பனை 100 மெற்றிக் தொன்களினால் குறைவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு