கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்; பொருளாதாரரீதியாக பாதிக்க பட்ட மாணவர்களுக்கும் கொடுப்பனவு
பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும நலன்களைப் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அஸ்வெசும ...