பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு; வழங்கப்பட்டுள்ள 5 நாள் கால அவகாசம்
சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பிற்கமைய வீடற்றவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வருட தொகைமதிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதுடன், அடுத்த 05 நாட்களுக்கு தொகைமதிப்பு நடவடிக்கைகளை புதுப்பிக்க அவகாசம் ...