Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டம் படித்ததாக நாமல் ராஜபக்ஸ மோசடி; இலங்கை வரப்போகும் புதிய சாட்சி

சட்டம் படித்ததாக நாமல் ராஜபக்ஸ மோசடி; இலங்கை வரப்போகும் புதிய சாட்சி

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ சட்டக் கல்லூரியில் சட்டப் பரீட்சைக்கு மோசடியான முறையில் தோற்றியதாக துஷார ஜயரத்ன என்ற நபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் இருக்கும் அவர், சம்பந்தப்பட்ட புகாருக்கு சாட்சியாக இலங்கை வரவுள்ளதாக வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான தகவல்களை அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் தாம் வழங்கியதாகவும், அனைத்து தகவல்களும் உண்மையே எனவும் தெரிவித்தார்.

அதேவேளை இச் சம்பவம் தொடர்பில் கடந்த கால அரசாங்கத்திடம் முறையிட்டும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் (18) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நாமல் ராஜபக்ஸ, சட்டக் கல்லூரி இறுதியாண்டு பரீட்சையை பிரத்தியேக குளிர் அறையில் இருந்து எழுதியதாக முன்வைக்கும் குற்றச்சாட்டை சட்டத்தின் முன் நிரூபித்தால் பாராளுமன்ற உறுப்புரிமையை துறப்பேன் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை என் மீது சுமத்தியுள்ள பொய்யான குற்றச்சாட்டுக்களை ஹன்சாட் பதிவில் இருந்து நீக்குங்கள் எனவும் சபாநாயகரிடம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!
செய்திகள்

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!

September 23, 2026
வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF
செய்திகள்

வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF

September 23, 2026
ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!
செய்திகள்

ஜனாதிபதியால் மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

September 23, 2026
திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள் – மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடிய ஆசிரியர்!
செய்திகள்

திட்டமிட்டு பழிவாங்குகிறார்கள் – மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடிய ஆசிரியர்!

September 23, 2026
வங்காள விரிகுடாவில் கடும் வானிலை; பலநாள் மீன்பிடி படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
செய்திகள்

வங்காள விரிகுடாவில் கடும் வானிலை; பலநாள் மீன்பிடி படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
வைத்திய அதிகாரிகளின் ஓய்வு வயதில் மாற்றம்; அமைச்சரவை அனுமதி

வைத்திய அதிகாரிகளின் ஓய்வு வயதில் மாற்றம்; அமைச்சரவை அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு