சொத்து சேகரிப்பு விவகாரம்; யோஷித்த ராஜபக்ஸவை அழைத்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வின் இரண்டாவது புதல்வரான யோஷித்த ராஜபக்ஷவை எதிர்வரும் 3 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. முறையற்ற சொத்து சேகரிப்பு ...