70 மில்லியன் ரூபா முறைகேடு தொடர்பில் நாமல் ராஜபக்ஸவிடம் தனி விசாரணை
கொழும்பு – கோட்டை க்ரிஷ் டிரான்ஸ்வார்ட் சதுக்கத்தில் 4.3 ஏக்கர் குத்தகைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் 70 மில்லியன் ரூபா முறைகேடு தொடர்பில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ...