யாழில் பதுக்கலுக்காக கொண்டு செல்லப்பட்ட 500 லீட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்; சாரதி கைது
யாழில், பதுக்கல் மற்றும் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 500 லீட்டர் மண்ணெண்ணெய், அதனை கொண்டுசென்ற வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது வாகனத்தை செலுத்திய ...










