Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை அரசு சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே ஈரானிய கப்பலை மீட்டது!

இலங்கை அரசு சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே ஈரானிய கப்பலை மீட்டது!

6 months ago
in செய்திகள்

ஈரான் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தின் போது இலங்கை அரசாங்கம் சர்வதேச சட்டங்களுக்கு அமைய செயற்பட்டதாக சட்ட வல்லுனரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹோ தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக மனிதாபிமான அடிப்படையில் இந்த விவகாரத்தை கையாண்டது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் எந்த ஒரு தரப்பினரும் அல்லது எந்த ஒரு நாடும் இலங்கை மீது அழுத்தம் செலுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்க 1949 ஆம் ஆண்டு ஜெனீவா இரண்டாம் பிரகடனத்தில் கையொப்பமிட்டு அங்கீகரிக்கப்பட்ட நாடு என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கப்பல் ஒன்று மூழ்கும் போது மோதலினால் அவ்வாறு கப்பல் மூழ்கினாலும் கப்பலில் இருப்பவர்களை மனிதாபிமான அடிப்படையில் மீட்க வேண்டியது அவசியமானது எனவும் அதுவே சர்வதேச சட்டமாகும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கை இந்த போரில் பங்கெடுக்கவில்லை என்றாலும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். போரில் கப்பலில் சிக்கியிருந்த நபர்களை பாதுகாக்கும் அல்லது மீட்கும் சட்ட ரீதியான பொறுப்பு இலங்கைக்கு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த மனிதாபிமான செயல்பாட்டை எவராலும் சவாலுக்கு உட்படுத்த முடியாது என பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.

ஈரான் கப்பல் தாக்குதலுக்கு இலக்கான சந்தர்ப்பத்தில் இலங்கை நடந்து கொண்ட விதம் தொடர்பில் எவரேனும் விமர்சனங்கள் முன் வைத்தால் அவர்களுக்கு சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச சமுத்திர சட்டம் என்பன தொடர்பில் எந்த விதமான அறிவும் கிடையாது என்று அர்த்தம் என பேராசிரியர் பிரதிபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!
செய்திகள்

துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!

September 5, 2026
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!
செய்திகள்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!

September 5, 2026
இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!

September 5, 2026
Next Post
மஹிந்தவின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் எங்கே! அவர்களுக்கு என்ன நடந்தது?-சிறிதரன் கேள்வி!

மஹிந்தவின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் எங்கே! அவர்களுக்கு என்ன நடந்தது?-சிறிதரன் கேள்வி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு