மக்கள் தொகையின் ஒவ்வொரு பிரிவையும் இணைக்கும் வகையில் வரவு செலவுத் திட்டம்; ஜனாதிபதி தெரிவிப்பு
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம், மக்கள் தொகையின் ஒவ்வொரு பிரிவையும் இணைத்து, செறிவூட்டப்பட்ட பொருளாதாரத்தை பரவலாக்குவதை நோக்கமாகக் கொண்டு சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ...