மியான்மார் அகதிகளை நாடுகடத்த வேண்டாம்; வெடித்தது போராட்டம்
முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களைப் பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் ...
முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும், இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களைப் பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் ...
யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது நாடாளுமன்ற உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தை பெறமுடியாமலிருப்பது குறித்த தனது ...
கடந்த 17 மாதங்களில் 548 சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் 3 முதல் 59 மணி நேரம் வரை தாமதமாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. குறித்த விடயமானது, தேசிய கணக்காய்வு அலுவலகம் ...
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் கலாசார மண்டபத்தில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றது. போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் கதிரவன் மாற்றுத்திறனாளிகள் சங்கமும் இணைந்து ...
அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி நாளையுடன் (10) நிறைவடையவுள்ளது. தற்போதுள்ள அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் திகதி ...
மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அத்தோடு மோட்டார் சைக்கிளையும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். ...
தற்போது சீனா முழுவதும் பரவி வரும் எச்.எம்.பீ.வீ வைரஸ் குறித்து இலங்கையில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் ...
உயர்நீதிமன்ற வளாகக் கட்டிடத்தின் புதுப்பித்தல் காரணமாக, 2025 ஜனவரி 15 முதல் கொழும்பு 12 இன் அதிகார மாவத்தையில் அமைந்துள்ள புதிய MCC கட்டிடத்திற்கு உயர் நீதிமன்ற ...
கடந்த காலங்களில் ஜனாதிபதி ஊடகப் பிரிவிலிருந்து காணாமல் போன சில பொருட்கள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. ...
வாகன இறக்குமதிக்கான தற்போதைய வரி வரம்புகள் மாற்றப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விற்பனை விலைகளும் பாதிக்கப்படும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள வரி விகிதங்களின் கீழ் வாகன ...