Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சபாநாயகருக்கு அர்ச்சுனா கடிதம்; பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக எச்சரிக்கை

சபாநாயகருக்கு அர்ச்சுனா கடிதம்; பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக எச்சரிக்கை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது நாடாளுமன்ற உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான நேரத்தை பெறமுடியாமலிருப்பது குறித்த தனது ஆழ்ந்த கரிசனையை வெளியிடுவதாக அந்த கடிதத்தில் அருச்சுனா எம். பி தெரிவித்துள்ளார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற அடிப்படையில் எனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு இந்த உரிமை மிகவும் அவசியமானது எனவும் அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் அலுவலகம் அறிவித்தது போல இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த விவகாரத்திற்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை சரி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை சபாநாயகர் எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அர்ச்சுனா, இந்த விடயத்திற்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் அமர்வுகளில் இருந்து வெளிநடப்பு செய்ய தீர்மானித்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கொள்கையில் சீர்திருத்தம் அவசியம்; IMF அறிவுறுத்தல்!
செய்திகள்

எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கொள்கையில் சீர்திருத்தம் அவசியம்; IMF அறிவுறுத்தல்!

October 6, 2026
பிரான்ஸ் மாணவர் போராட்டத்தில் மோதல்; கைக்குண்டு வெடித்து மாணவர் படுகாயம்
உலக செய்திகள்

பிரான்ஸ் மாணவர் போராட்டத்தில் மோதல்; கைக்குண்டு வெடித்து மாணவர் படுகாயம்

October 6, 2026
பழைய விவசாய ஓய்வூதிய நிலுவைகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!
செய்திகள்

பழைய விவசாய ஓய்வூதிய நிலுவைகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்!

October 6, 2026
தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை; தனியார் நிறுவனங்களுக்கு வலுசக்தி அமைச்சு அறிவிப்பு!
செய்திகள்

தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை; தனியார் நிறுவனங்களுக்கு வலுசக்தி அமைச்சு அறிவிப்பு!

October 6, 2026
ஏனைய சிறை கைதிகளால் அனோஜன் மீது தாக்குதல்?
செய்திகள்

ஏனைய சிறை கைதிகளால் அனோஜன் மீது தாக்குதல்?

October 6, 2026
நாடு திரும்பிய ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பு!
செய்திகள்

நாடு திரும்பிய ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பு!

October 6, 2026
Next Post
மியான்மார் அகதிகளை நாடுகடத்த வேண்டாம்; வெடித்தது போராட்டம்

மியான்மார் அகதிகளை நாடுகடத்த வேண்டாம்; வெடித்தது போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு