விடுதலை புலிகளின் தலைவருடன் சீமானின் புகைப்படத்தை எடிடிங் செய்தது நான்தான்; சங்ககிரி ராஜ்குமார் தெரிவிப்பு
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை இணைத்து செய்ததே நான் தான் என்று தமிழ் ...