Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

அடக்குமுறைச் சட்டங்களுக்கு அஞ்சி ஒளியும் தமிழ் பிரதிநிதிகள்; அருட்தந்தை ஜெகதாஸ் கடும் விமர்சனம்

6 hours ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற தமிழ் பிரதிநிதிகள், பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் ஆறாம் திருத்தச் சட்டத்திற்கு அஞ்சி ஒடுங்கி, அவற்றின் விசுவாசிகளாக மாறியிருப்பது கவலையளிப்பதாக வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டு ஏற்பாட்டுக்குழு இணைப்பாளர் அருட்தந்தை க. ஜெகதாஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டின் பாடல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய அவர், தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பிரதிநிதிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஓடி ஒளியும் நிலை உருவாகியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

வட்டுக்கோட்டைப் பிரகடனம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் வரலாற்றுத் தாயகக் கோரிக்கையின் அடையாளம் எனக் குறிப்பிட்ட அவர், அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டில் வடக்கு–கிழக்கு தமிழ் மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்களது அரசியல் உரிமைக் குரலை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகாரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்
செய்திகள்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

June 8, 2026
புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

June 8, 2026
Next Post
காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

காரைதீவு பொலிஸாரின் தடுப்புக்காவலில் உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம்; விசாரணைகள் ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு