மின் கட்டணம் குறைந்ததினால் பொருட்களின் விலையும் குறையும்; அகில இலங்கை சிறு தொழில் வல்லுநர் சங்கம்
மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு ஏற்ப அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பொருட்களின் விலை குறையும் என அகில இலங்கை சிறு தொழில் வல்லுநர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை ...