2 கோடி மற்றும் 50 இலட்சம் ரூபா இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது!
இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுத்தர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது. ...










