Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மத்துகம பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

மத்துகம பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மத்துகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து இனம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், வீட்டின் ஜன்னல்கள் மற்றும் சுவர்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்த எவருக்கும் காயங்களோ அல்லது உயிர் ஆபத்தோ ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த மத்துகம பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!
செய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!

September 12, 2026
போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?;  பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!
செய்திகள்

போர்க்காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளா?; பாதாள உலகக் குழுக்கள் மீது புதிய சந்தேகம்!

September 12, 2026
மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
Next Post
அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல்; இதுவரை 84 பேரின் சடலங்கள் கடற்படையினரால் மீட்பு!

அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல்; இதுவரை 84 பேரின் சடலங்கள் கடற்படையினரால் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு