Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரானுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா திட்டம் – சீனா, ரஷ்யா கடும் எதிர்ப்பு!

ஈரானுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா திட்டம் – சீனா, ரஷ்யா கடும் எதிர்ப்பு!

5 months ago
in செய்திகள்

ஐ.நா. பாதுகாப்பு சபையின் இந்த மாத தலைமைப்பதவி அமெரிக்காவி டம் இருக்கிறது. எனவே மரபுப்படி இந்த மாதத்துக்கான தற்காலிக பணித் திட்டங்களை அமெரிக்க பிரதிநிதி வெளியிட்டார். இதில் ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் வகையில் 1737 தடை கமிட்டியின் செயல்பாடுகளும் அடங்கி இருந்தன.

அமெரிக்காவின் இந்த பணித்திட்டத்துக்கு சீனா மற்றும் ரஷ்யா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. தங்கள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை நிராகரித்தன. இதனால் அந்த பணித்திட்டம் ஏற்க முடியாமல் போனது.

அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட தற்காலிக வேலைத்திட்டத்தில் ஈரான் தொடர்பான 1737 தடைகள் குழுவின் பணிகள் குறித்த விளக்கமும் அடங்கியிருந்ததால், அதை நிராகரிக்க வேண்டிய கட் டாயத்தில் தள்ளப்பட்டோம் என ரஷ்யா கூறியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

August 1, 2026
மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு
செய்திகள்

“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு

August 1, 2026
Next Post
குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் அருகே வெடிப்பு; எண்ணெய் கசிவு!

குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் அருகே வெடிப்பு; எண்ணெய் கசிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு