இலங்கை – இந்திய ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை அரசு முதலில் சுத்தம் செய்ய வேண்டும்; பந்துல குணவர்த்தன
அரசாங்கம் நாட்டை சுத்தம் செய்யப் போகிறது என்றால் முதலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தங்களில் உள்ள மோசடிகளை சுத்தம் செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் பந்துல ...