16 மாதங்களாக விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த அமெரிக்கப் பிரஜை கைது
விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில், கடவுச்சீட்டில் சிங்களப் பெயரினைக் கொண்ட அமெரிக்கப் பிரஜை ஒருவரை இலங்கை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த அமெரிக்கப் பிரஜை ...