மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 79 ஆவது ஆண்டு கல்லூரி தின நிகழ்வு
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 79 ஆவது ஆண்டு கல்லூரி தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று(01) காலை பாடசாலையின் கொடி ஏற்றப்பட்டு பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு சத்திய ...