Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப நிகழ்வு

மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப நிகழ்வு

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி விபுலானந்தா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் புதிதாக மாணவர்களை இணைந்து கொள்ளும் முகமாக மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்பம் நிகழ்வு வித்தியாலய அதிபர் நா.சிறிரங்கன் தலைமையில் நேற்று முன்தினம் (30) நடைபெற்றது.

இதன்போது பாழைய மாணவர்கள் ஒவ்வொருவரும் புதிய மாணவர்களுக்கு மலர்மாலையை அணிவித்து. வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களை பாரம்பரிய முறைப்படி பெற்றோர்களால் பல்லாக்கில் வைத்து சுமந்து பாடசாலை வளாகத்தினுள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந் நிகழ்வில் அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் அ.மகேந்திரன் அதிதியாக கலந்து கொண்டாண்டு சிறப்பித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

October 1, 2026
டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
செய்திகள்

டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

October 1, 2026
நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!

October 1, 2026
ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை
செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

October 1, 2026
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு
செய்திகள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு

October 1, 2026
கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
Next Post
மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 79 ஆவது ஆண்டு கல்லூரி தின நிகழ்வு

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 79 ஆவது ஆண்டு கல்லூரி தின நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு