ஹட்டன் டிப்போ ஊழியர்கள் போராட்டம் செய்யப் போவதாக எச்சரிக்கை
இலங்கை போக்குவரத்துச் சபையின் ஹட்டன் டிப்போ ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் இருந்து ஹட்டனுக்குச் சென்று கொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்து ...