உள்ளூராட்சி மன்ற தேர்தல் விவகாரம்; சட்டத்துக்கும் முரணானது என முஸ்லிம் காங்கிரஸ் அறிக்கை
ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அறிவித்தது ஜனநாயகத்துக்கும், சட்டத்துக்கும் முரணானது என்று நாங்கள் கருதுகிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் ...