Tag: srilankanews

பொருளாதாரம் இக்கட்டான நிலையில் உள்ளது- கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும்; விஜித ஹேரத்

பொருளாதாரம் இக்கட்டான நிலையில் உள்ளது- கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும்; விஜித ஹேரத்

இந்நாட்டின் பொருளாதாரம் இன்று மிகவும் நெருக்கடியான நிலையில் காணப்படுவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விழுந்த இடத்தில் இருந்து எழுந்து ...

ஒன்பது கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட ஆடுவளர்ப்பு திட்டத்தில் 23 ஆடுகள்

ஒன்பது கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட ஆடுவளர்ப்பு திட்டத்தில் 23 ஆடுகள்

ஒன்பது கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட ஆடு வளர்ப்புத் திட்டத்தில் 23 ஆடுகள் மட்டுமே வளர்க்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் 2023ஆம் ஆண்டுக்கான செயல்திறன் ...

மேகங்களின் மேல் நிற்பது ஏலியன்களா?; வைரலாகும் காணொளி!

மேகங்களின் மேல் நிற்பது ஏலியன்களா?; வைரலாகும் காணொளி!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏலியன்கள் இருப்பதாக நம்பப்படும் சூழ்நிலையில் தற்போது மேகங்களில் மனிதர்கள் போன்ற சில உருவங்கள் நிற்கும் வீடியோ மற்றும் புகைப்படம் ...

கனடாவில் காருக்குள் சிக்கி இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு

கனடாவில் காருக்குள் சிக்கி இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு

கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாகமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர், ...

மாவடிவேம்பு ஸ்ரீ ஐயப்பசுவாமி ஆலய குருசாமி தலைமையிலான குழுவினர் சபரிமலைக்கு பயணம்

மாவடிவேம்பு ஸ்ரீ ஐயப்பசுவாமி ஆலய குருசாமி தலைமையிலான குழுவினர் சபரிமலைக்கு பயணம்

மட்டக்களப்பு சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ ஐயப்பசுவாமி ஆலய குருசாமி சிவஸ்ரீ விஜயகுமார் தலைமையிலான சபரிமலை யாத்திரைக் குழுவினர், ஐயப்ப சுவாமியை தரிசிக்க நேற்று (04) இந்தியா புறப்பட்டனர். ...

சுற்றுலாப் பயணிகளுக்கு 40,000 ரூபாய்க்கு விற்கப்படும் தொடருந்து பயணச்சீட்டுக்கள்

சுற்றுலாப் பயணிகளுக்கு 40,000 ரூபாய்க்கு விற்கப்படும் தொடருந்து பயணச்சீட்டுக்கள்

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலையில் தொடருந்து பயணச்சீட்டுக்கள் விற்பனை செய்யும் குழு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் எல்ல பிரதேச அபிவிருத்திக் ...

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் ...

கல்முனை பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தவர்கள் கைது

கல்முனை பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தவர்கள் கைது

நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள்களை விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் ...

ஜனாதிபதி ஜனவரி 13-17 வரை சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்

ஜனாதிபதி ஜனவரி 13-17 வரை சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் ஜனவரி மாதம் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ...

700 பெண்களை ஏமாற்றிய 23 வயது இளைஞர் கைது; இந்தியாவில் சம்பவம்!

700 பெண்களை ஏமாற்றிய 23 வயது இளைஞர் கைது; இந்தியாவில் சம்பவம்!

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் 700 பெண்களை ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டார். டெல்லியைச் சேர்ந்த 23 வயது துஷார் சிங் பிஷ்ட். ...

Page 328 of 804 1 327 328 329 804
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு