கனடாவில் காருக்குள் சிக்கி இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு
கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாகமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர், ...